துப்புரவு பணியாளரின் நேர்மை – இவரை நாம் பாராட்டலாமே !!!

துப்புரவு பணியாளரின் நேர்மை – இவரை நாம் பாராட்டலாமே !!!

கடலூர் சேத்தியா தோப்பைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ராமேஸ்வரம் வந்த போது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தனது செல்போனை தொலைத்து விட்டார். ராமேஸ்வரம் நகராட்சியில் துப்புரவு பணி பரியும் மாரியம்மாள் என்பவர் இந்த செல்போனை கண்டெடுத்துள்ளார். பிறகு மாரியம்மாள் கண்டெடுத்த போனை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதன் பின் பாஸ்கரனிடம் போனை ஒப்படைத்தனர் காவல் துறையினர். பாஸ்கரனிடம் செல்போனை ஒப்படைத்த போலீஸார் மாரியம்மாளின் நேர்மையை பாராட்டினர்.

loading...

LEAVE A REPLY