Authors Posts by அதியமான்

அதியமான்

235 POSTS 0 COMMENTS

அவைக்கே வராமல் 60 லட்சம் சம்பளம் வாங்கிய சச்சின், ரேகா..!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன எம்.பி-க்கள் உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்தி நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவை எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிய உள்ள...

நிர்வாணமாகவே ஓடியாச்சு. இனி மிரட்டி என்ன செய்யப்போறீங்க?. மத்திய அரசுக்கு விவசாயிகளின் கேள்வி

விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்ப்பார்த்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக...

உலக வரைபடத்தில்,180 நாடுகளை,7 நிமிடங்களில் பொருத்தி தமிழ் மாணவி சாதனை!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி, 180 நாடுகளின் பெயர்களை, உலக வரைபடத்தில் சரியாக பொருத்தி, சாதனை படைத்தார். நேற்று முன்தினம், இச்சாதனையை பதிவு செய்யும் நிகழ்ச்சி...

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தால் ஒ.பி.எஸ் டீம் செம்ம ஹேப்பி. 80 ‘சி’ வரை வசூல்...

தேர்தல் ரத்தானதில் ஒ.பி.எஸ் தரப்பு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தினகரன் அணிக்கு ஏகப்பட்ட கையிருப்பு இருக்கிறது. அதில் குறிப்பிட்ட தொகையை பல்வேறு வகையில் வாக்காளர்களுக்குக் கொடுத்து கரைத்துள்ளனர். ஆட்சியில் இல்லாத திமுகவினர் கைகாசை கரைத்ததால்...

ஏடிஎம் மிஷின்களில் ‘‘தமிழ் மொழி நீக்கம்’’! எஸ்பிஐ வங்கி அதிரடி!

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இந்தி திணிப்பு நடந்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள...

இடைத்தேர்தல் ரத்தால் ஒரு பயனுமில்லை. மீண்டும் தேர்தல் வைத்தாலும் இதேதான் நடக்கும். திருமா ஆவேசம்

சென்னை: பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ஆர்.கே. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஒரு பயனும் இல்லை. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் இதேதான் தொடரும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல்...

அக்கா தமிழிசையே சொல்லிட்டாங்க.. தினகரன் தகுதி நீக்கம் உறுதியாகிறது!

சென்னை: தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்... மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை முன்கூட்டியே தொடர்ந்து ஆரூடம் போல கூறி வருகிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். தற்போது அதிமுக...

தன் கணவர் இறந்ததை நேரலையில் செய்தியாக வாசித்த பெண் செய்தியாளர்

லக்னோ: தன் கணவர் இறந்த செய்தியை தானே செய்தியாக வாசித்த துயர சம்பவம் பெண் செய்தியாளருக்கு நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த...

சகாயம் IAS பெயரில் பொய் பிரச்சாரம் செய்யும் தரம் தாழ்ந்த பன்னீர்செல்வம் அணி.

ஆர்.கே நகரில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தேர்தல் பிரச்சாரமும் , அங்கு நடக்கும் பண பட்டுவாடா மற்றும் ஜெயலலிதாவின் சவபெட்டி மாதிரியை வைத்து கீழ் தரமான பிரச்சாரம் செய்து தமிழகத்தை...
Simple Share ButtonsShare this
Simple Share Buttons