ஃப்ளோரிடாவைப் புரட்டிப்போட்ட இர்மா புயல்: 110 இந்தியர்கள் மீட்பு

ஃப்ளோரிடாவைப் புரட்டிப்போட்ட இர்மா புயல்: 110 இந்தியர்கள் மீட்பு

ஃப்ளோரிடாவைப் புரட்டிப்போட்ட இர்மா புயல்: 110 இந்தியர்கள் மீட்பு
ஃப்ளோரிடாவைப் புரட்டிப்போட்ட இர்மா புயல்: 110 இந்தியர்கள் மீட்பு

கரீபியன் தீவுகளையும் அமெரிக்காவின் முக்கிய மாகாணமான ஃப்ளோரிடாவையும்சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறது இர்மா புயல். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புயல் எனக் கூறப்பட்ட ‘இர்மா’ விளைவித்த சேதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த புயல், அமெரிக்காவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. கரீபியன் தீவுகளைக் காவுவாங்கிய இந்தப் புயல்,  பெரும் சேதங்களை விளைவித்துள்ளது. இந்நிலையில், இர்மா புயலில் சிக்கித்தவித்த இந்தியர்களில், இதுவரை 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சிறப்பு விமானம்மூலம் இவர்கள் மீட்கப்பட்டனர்.

loading...

LEAVE A REPLY