‘இந்த தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்..!’ – கமல்ஹாசன் உருக்கம்

0
124
‘இந்த தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்..!’ – கமல்ஹாசன் உருக்கம்
‘இந்த தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்..!’ – கமல்ஹாசன் உருக்கம்

தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியின் 139-வது பிறந்த நாள் இன்று. பெரியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் புகைப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியார் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here