சர்ச்சைக்குரிய விநாயகர் விளம்பரம்… ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார்

இந்து மதத்தின் முதல் கடவுளான விநாயகர், ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விளம்பரத்தைத் தடை செய்யக்கோரியும், இவ்வாறு படமாக்கிய விளம்பர நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.

loading...

LEAVE A REPLY