‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’

‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’

‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’
‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’
சென்னை: ‛நீட்’ தேர்வு காரணமாக தமிழகத்தில் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

‛நீட்’:

மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான ‘நீட்'(National Eligibility cum Entrance Test) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

loading...

5 பேர் மட்டுமே:

தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 மருத்துவ இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த 2,314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள். அவர்களில் இருவருக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில்(சிவகங்கை, தருமபுரியில் தலா ஒருவர்) இடம் கிடைத்துள்ளது. மற்ற மூவருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

நீட்,தேர்வு,5,அரசுப்பள்ளி,மாணவர்கள்,டாக்டர்,சீட்,NEET exam,medical entrance test

loading...

LEAVE A REPLY