மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

    0
    9
    மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி
    மலேசிய பள்ளியில் தீ விபத்து; 25 பேர் பலி

    கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்க வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா’ எனும் பள்ளியில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here