வட இந்தியாவில் 2018 நீட் தேர்வில் ரேங்க் பெற 5 லட்சம் – ஆதரத்துடன், மோசடி செய்யும் நீட் தேர்வு அதிகாரிகள்.

0
191
‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’
‛நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்’

ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்காகவும், நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற ரூ .5 லட்சம் ரூபாயும் கேட்டதாக பல மாணவர்கள் ஜம்ஷேட்புரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தி இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை தொலைபேசி பதிவுகளை CD ஆக சமர்பிக்கப்பட்டுள்ளது. கீழே அது சம்மதமாக தொலைபேசியில் பேசிய ஆதாரம் காணோளியாக  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான  செய்திகளின் லிங்க் இங்கே ஷேர் செய்துள்ளோம்.

https://www.telegraphindia.com/states/jharkhand/cash-for-neet-rank-calls-under-scanner-202346

https://medicaldialogues.in/neet-pg-2018-aspirants-get-calls-asking-money-for-improving-ranks-police-investigation-launched/

http://medicalreportertoday.com/dr-anand-rai-reported-scam-in-neet-pg-2018-yet-again/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here